91ý

ஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் நியமணம் பெற்ற திரு ஜே.சீ.வெளி அமுன அவர்களுக்கு ஜபுரையின் ஆழ்ந்த வாழ்த்துக்கள்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மூதவை உறுப்பினர் திரு ஜே.சீ.வெளி அமுன அவர்கள்2017ஏபரல் மாதம் 15ஆம் திகதிஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் நியமணம் பெற்றார்.

2017ஜூன்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற சபை கூட்டத்தின் போது இவரை பாராட்டப்பட்டுஞாபகார்த்தசின்னம்ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேரசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் வழங்கப்பட்டது.

 

 

 

 

 

USJP offers its heartiest congratulations to Mr. J.C. Weliamuna,on his appointment as President’s Counsel

The 91ý offers its heartiest congratulations to Mr. J.C. Weliamuna, P.C. Member of the Council, 91ý on his appointment as President’s Counsel on 28th April 2017 in recognition of his professional integrity and diligence.

Prof. Sampath Amaratune, Vice chancellor of the University,members of the Council, academic Staff, non-academic staff and students of the 91ý expressed theirbest wishes to him by presenting a plaqueat the Council meeting held on 15thJune 2017 at the University premises.

 

 

 

 

 

ජනාධිපති නීතිඥ පදවියට පත් ජේ. සී. වැලිඅමුණ මහතාට ජපුර උණුසුම් සුබ පැතුම්

ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලීය කවුන්සිලයේ සාමාජික ජේ. සී. වැලිඅමුණ මහතා 2017 අප්‍රේල් මස 28 වැනිදා ජනාධිපති නීතිඥ පදවියට පත් විය.

2017 ජුනි මස 15 වැනිදා පැවති සභා රැස්වීමේදී ඒ මහතා අගයමින් සමරු ඵලකයක් තිළිණය කිරීම ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ උපකුලපති මහාචාර්ය සම්පත් අමරතුංග මහතා අතින් සිදුවිය.