ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கணினிவிஞ்ஞான கூடம்2017 ஜூன் மாதம் 14ஆம் திகதிஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
The Opening Ceremony of the newly built Computer Lab of Faculty of Engineering of 91ý was held on 14th June, 2017. Prof. Sampath Amaratunge graced the event as the chief guest.