செய்தி Archives - USJ - 91ý /category/news-ta/ Mon, 30 Jul 2018 04:43:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 /wp-content/uploads/2016/06/cropped-usjp-logo-fav-150x150.jpg செய்தி Archives - USJ - 91ý /category/news-ta/ 32 32 81423829 44வது பட்டமளிப்பு 2018 /news-ta/44th-convocation-2018-notice-graduands-fhss/ Mon, 23 Jul 2018 09:44:43 +0000 /44th-convocation-2018-notice-graduands-fhss/?lang=ta மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும். மானிடவியல் மற்றும் […]

The post 44வது பட்டமளிப்பு 2018 appeared first on USJ - 91ý.

]]>

மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும்.

மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் 2018ம் ஆண்டு யூ+லை மாதம் 24,25,26 ஆம் திகதிகளில் (மு.ப 9.00 – பி.ப 4.00 மணி) ஏதேனும் ஒரு மக்கள் வங்கிக் கிளையில் பட்டமளிப்புக்கான கட்டணமாக ரூபா 4000.00 இனை செலுத்தி வங்கி பற்றுச் சீட்டுடன் பரீட்சைப் பிரிவில் கையளிக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள். ( மேற்குறித்தவற்றுடன் நூல் நிலைய புத்தகங்கள் மற்றும் மாணவர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை திரும்பக் கொடுத்தமைக்குரிய சரியாக முத்திரை இடப்பட்ட பதிவூப் புத்தகங்களும் ( சுநஉழசன டிழழமள) ஒப்படைக்கப்படல் வேண்டும்.

பட்டமளிப்பு விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யப்பட முடியூம்:  Application Form

மாணவர்களுடைய கொடுப்பனவூ முறைமையை அடைய பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தவூம்.

ய.டீ.எஸ்.எஸ்.குணசிங்க
பிரதிப் பதிவாளர்Æபரீட்சைகள்
பதிவாளருக்காக

 

The post 44வது பட்டமளிப்பு 2018 appeared first on USJ - 91ý.

]]>
33395
44வது பட்டமளிப்பு 2018 /news-ta/44th-convocation-2018-notice-graduands/ Thu, 05 Jul 2018 09:10:32 +0000 /44th-convocation-2018-notice-graduands/?lang=ta மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும். பிரயோக விஞ்ஞான […]

The post 44வது பட்டமளிப்பு 2018 appeared first on USJ - 91ý.

]]>

மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும்.

பிரயோக விஞ்ஞான பீடம் இ வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் ஏதேனும் ஒரு மக்கள் வங்கிக் கிளையில் பட்டமளிப்புக்கான கட்டணமாக ரூபா. 4000.00 இனை செலுத்தி வங்கி பற்றுச் சீட்டுடன் பரீட்சைப் பிரிவில் கையளிக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள். ( மேற்குறித்தவற்றுடன் நூல் நிலைய புத்தகங்கள் மற்றும் மாணவர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை திரும்பக் கொடுத்தமைக்குரிய சரியாக முத்திரை இடப்பட்ட பதிவூப் புத்தகங்களும் ( Record Books) ஒப்படைக்கப்படல் வேண்டும்.

வணிகம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடம் 2018ம் ஆண்டு யூலை 9,10,11 ஆம் திகதிகளில் (மு.ப 9.00 – பி.ப 4.00 மணி) வரை.

பிரயோக விஞ்ஞான பீடம் 2018ம் ஆண்டு யூலை 12,13 ஆம் திகதிகளில் (மு.ப 9.00 – பி.ப 4.00 மணி) வரை.

பட்டமளிப்பு விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யப்பட முடியூம்:  Application Form

மாணவர்களுடைய கொடுப்பனவூ முறைமையை அடைய பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தவூம்.

ய.டீ.எஸ்.எஸ்.குணசிங்க
பிரதிப் பதிவாளர்Æபரீட்சைகள்

 

The post 44வது பட்டமளிப்பு 2018 appeared first on USJ - 91ý.

]]>
33398
“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா /news-ta/jpura-warna-2016-43rd-colours-awarding-ceremony-of-usjp/ Wed, 28 Jun 2017 14:59:58 +0000 http://www.sjp.ac.lk/jpura-warna-2016-43rd-colours-awarding-ceremony-of-usjp/?lang=ta “ஜபுர வர்ண2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா, 2017ஜூன் மாதம்21ஆம் திகதிகொழும்பு“வோடர்ஸ்ஏஜ்” ஹோட்டலில் இடம் பெற்றது. இம்முறை விருது வழங்கல்விழாவைவிளையாட்டு கவுன்சில் மூலம்ஏற்பாடுசெய்யப்பட்டது.

The post “ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா appeared first on USJ - 91ý.

]]>
ஜபுர வர்ண2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா, 2017ஜூன் மாதம்21ஆம் திகதிகொழும்பு“வோடர்ஸ்ஏஜ்” ஹோட்டலில் இடம் பெற்றது. இம்முறை விருது வழங்கல்விழாவைவிளையாட்டு கவுன்சில் மூலம்ஏற்பாடுசெய்யப்பட்டது.

J'pura Warna 2017

The post “ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா appeared first on USJ - 91ý.

]]>
20521
கற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று /news-ta/final-round-of-inter-department-quiz-competition-of-fhss/ Tue, 27 Jun 2017 18:44:48 +0000 http://www.sjp.ac.lk/final-round-of-inter-department-quiz-competition-of-fhss/?lang=ta ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின்மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று சுமங்கள வாசிப்பு அறையில் 2017 ஜூன் 13ஆம் திகதிஇடம்பெற்றியது.

The post கற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று appeared first on USJ - 91ý.

]]>
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின்மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று சுமங்கள வாசிப்பு அறையில் 2017 ஜூன் 13ஆம் திகதிஇடம்பெற்றியது.

Quiz Programme 2017 (

The post கற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று appeared first on USJ - 91ý.

]]>
20518
மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை /news-ta/one-day-workshop-foe-final-year-students-of-fhss-2017/ Tue, 27 Jun 2017 16:50:36 +0000 http://www.sjp.ac.lk/one-day-workshop-foe-final-year-students-of-fhss-2017/?lang=ta மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட   மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் இறுதி வருட மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறையொன்று2017 ஜூன் 20ஆம் திகதி மு.ப.8.00 முதல் பி.ப.5.00 வரைபண்டாரநாயக்ககூடத்தில்இடம்பெற்றியது.

The post மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை appeared first on USJ - 91ý.

]]>
மென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட   மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் இறுதி வருட மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறையொன்று2017 ஜூன் 20ஆம் திகதி மு.ப.8.00 முதல் பி.ப.5.00 வரைபண்டாரநாயக்ககூடத்தில்இடம்பெற்றியது.

The post மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை appeared first on USJ - 91ý.

]]>
20515
பொறியியற் பீத்தில் புதிய கணினி விஞ்ஞான கூடம்திறந்து வைத்தல் /news-ta/opening-ceremony-of-the-newly-built-computer-lab-of-faculty-of-engineering-usjp/ Fri, 23 Jun 2017 19:34:43 +0000 http://www.sjp.ac.lk/opening-ceremony-of-the-newly-built-computer-lab-of-faculty-of-engineering-usjp/?lang=ta ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கணினிவிஞ்ஞான கூடம்2017 ஜூன் மாதம் 14ஆம் திகதிஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  

The post பொறியியற் பீத்தில் புதிய கணினி விஞ்ஞான கூடம்திறந்து வைத்தல் appeared first on USJ - 91ý.

]]>
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கணினிவிஞ்ஞான கூடம்2017 ஜூன் மாதம் 14ஆம் திகதிஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Opening ceremony of Computer lab

 

The post பொறியியற் பீத்தில் புதிய கணினி விஞ்ஞான கூடம்திறந்து வைத்தல் appeared first on USJ - 91ý.

]]>
20513
மெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’ /news-ta/the-launching-ceremony-of-the-pali-atuwawa-titled-by-ven-dr-madagampitiye-wijithadgamma/ Fri, 23 Jun 2017 19:26:16 +0000 http://www.sjp.ac.lk/the-launching-ceremony-of-the-pali-atuwawa-titled-by-ven-dr-madagampitiye-wijithadgamma/?lang=ta ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கை பிரிவின், கிளை தலைவர் வன.மேதகம்பிட்டி விஜிததம்ம தேரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’எனும் புதிய பாளி விளக்கவுரை நூல் அங்குரார்ப்பணம் 2017 ஜூன் மாதம் 19ஆம் […]

The post மெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’ appeared first on USJ - 91ý.

]]>
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கை பிரிவின், கிளை தலைவர் வன.மேதகம்பிட்டி விஜிததம்ம தேரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’எனும் புதிய பாளி விளக்கவுரை நூல் அங்குரார்ப்பணம் 2017 ஜூன் மாதம் 19ஆம் திகதி பல்கலைக்கழக சுமங்கள கூடத்தில் இடம்பெற்றது. இச் சந்தர்பத்தில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் திரு சம்பத் அமரதுங்கவும் கலந்துக்கொண்டார்.

Pali Atuwawa

 

The post மெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’ appeared first on USJ - 91ý.

]]>
20510
ஓய்வறைஅங்கத்துவத்திற்காக விசேட மருத்துவ சேவை /news-ta/%e0%b7%83%e0%b6%b1%e0%b7%8a%e0%b6%ae%e0%b7%8f%e0%b6%9c%e0%b7%8f%e0%b6%bb-%e0%b7%83%e0%b7%8f%e0%b6%b8%e0%b7%8f%e0%b6%a2%e0%b7%92%e0%b6%9a%e0%b6%ad%e0%b7%8a%e0%b7%80%e0%b6%ba-%e0%b7%83%e0%b6%b3%e0%b7%84/ Tue, 20 Jun 2017 16:49:39 +0000 http://www.sjp.ac.lk/%e0%b7%83%e0%b6%b1%e0%b7%8a%e0%b6%ae%e0%b7%8f%e0%b6%9c%e0%b7%8f%e0%b6%bb-%e0%b7%83%e0%b7%8f%e0%b6%b8%e0%b7%8f%e0%b6%a2%e0%b7%92%e0%b6%9a%e0%b6%ad%e0%b7%8a%e0%b7%80%e0%b6%ba-%e0%b7%83%e0%b6%b3%e0%b7%84/?lang=ta புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஓய்வறைக்கு அங்கத்தவ அடையாள அட்டைகள் வழங்கும் விசேட மருத்துவ செவை2017 ஜூன் 22ஆம் திகதி மு.ப. 11.00 முதல் பி.ப. 1.00 வரை இடம்பெறும். விண்ணப்பம் பதவிறக்கவும் : Santhagaraya    

The post ஓய்வறைஅங்கத்துவத்திற்காக விசேட மருத்துவ சேவை appeared first on USJ - 91ý.

]]>
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஓய்வறைக்கு அங்கத்தவ அடையாள அட்டைகள் வழங்கும் விசேட மருத்துவ செவை2017 ஜூன் 22ஆம் திகதி மு.ப. 11.00 முதல் பி.ப. 1.00 வரை இடம்பெறும்.

விண்ணப்பம் பதவிறக்கவும் :

 

 

The post ஓய்வறைஅங்கத்துவத்திற்காக விசேட மருத்துவ சேவை appeared first on USJ - 91ý.

]]>
20507
2017 பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரையால்கைப்பற்றியது. /news-ta/japura-team-wins-the-cricket-championship-at-the-2017-inter-university-games/ Mon, 19 Jun 2017 18:43:22 +0000 http://www.sjp.ac.lk/japura-team-wins-the-cricket-championship-at-the-2017-inter-university-games/?lang=ta கொழும்புபல்கலைக்கழக விளையாட்டு மன்றத்தில் இடம்பெற்ற2017பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டித்தொடரில்கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரைகைப்பற்றியது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழககிரிக்கெட் குழுவின் பெயர் பட்டியல் தொடர்பாக பார்க்கவும் : www.sjp.ac.lk/news/japura-team-wins-the-cricket-championship-at-the-2017-inter-university-games/  

The post 2017 பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரையால்கைப்பற்றியது. appeared first on USJ - 91ý.

]]>
கொழும்புபல்கலைக்கழக விளையாட்டு மன்றத்தில் இடம்பெற்ற2017பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டித்தொடரில்கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரைகைப்பற்றியது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழககிரிக்கெட் குழுவின் பெயர் பட்டியல் தொடர்பாக பார்க்கவும் :

Japura Cricket team

 

The post 2017 பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரையால்கைப்பற்றியது. appeared first on USJ - 91ý.

]]>
20065
நுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை /news-ta/annual-poson-dharma-deshanawa-by-library-staff-welfare-society/ Mon, 19 Jun 2017 18:30:04 +0000 http://www.sjp.ac.lk/annual-poson-dharma-deshanawa-by-library-staff-welfare-society/?lang=ta நுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை 2017ஜூன் மாதம்15ஆம் திகதியன்று இடம் பெற்றியது.  

The post நுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை appeared first on USJ - 91ý.

]]>
நுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை 2017ஜூன் மாதம்15ஆம் திகதியன்று இடம் பெற்றியது.

Annual poson dharma deshanawa

 

The post நுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை appeared first on USJ - 91ý.

]]>
20064